செவ்வாய், 20 நவம்பர், 2012

நயினாதீவு ஐயப்பன் ஆலய வருடாந்த மாலை அணிவித்தல் பூஜை 2012.



நன்றி ஸ்ரீ அபிராமி வீடியோ.

நயினை பெருங்குளம் ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் ஆலய புனர்நிர்மானம்.



நன்றி sri abirami video, nainai - 07

நயினாதீவில்; இரட்டங்காலி முருகன்ஆலயம் , மற்றும் காட்டுக்கந்தன் ஆலயத்தில் நடைபெற்ற சூரன் போர் நிகழ்வின் காணொளி இணைப்பு.




நன்றி நயினை வரன்.

புதன், 7 நவம்பர், 2012

நாகர் கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம் 2012

நன்றி ஸ்ரீ அபிராமி வீடியோ

நவராத்திரி பூசை, நயினை நாகபூசணி அம்மன்.

நன்றி ஸ்ரீ அபிராமி வீடியோ

நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலய வாழைவெட்டு திருவிழா 2012.



நன்றி ஸ்ரீ அபிராமி வீடியோ.

நயினையின் சகல ஆன்மீக ஸ்தலங்களும் ஓர் கண்ணோட்டம்.




நன்றி ஸ்ரீ அபிராமி வீடியோ.

நயினை பெருங்குளம் ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் ஆலய புனருத்தானம்.


நன்றி ஸ்ரீ அபிராமி வீடியோ.

தமிழ் இனி...


ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

நயினை பிடாரி அம்மன்

நயினை சுவிஸ் அபிவிருத்திக் கழகம்


நயினையின் கல்வித்தேவை.



வியாழன், 6 செப்டம்பர், 2012

நயினையில் நன்னீர் திட்டம் (சுவிஸ் அபிவிருத்திக்கழகம்)

நயினை மக்களுக்கு நன்னீர் வழங்கும் சேவையினை மேற்கொண்டு வரும் சுவிஸ் அபிவிருத்திக் கழகத்திற்கு
மக்கள் சார்பான நன்றிகள்...!


தங்களது சேவைகள் தொடர எமது இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்கள்.
நன்றி அபிராமி வீடியோ.

புதன், 5 செப்டம்பர், 2012

நயினாதீவு பெருங்குளம் வீதி .

புனரமைப்புச் செய்யப்படும் நயினாதீவு தெற்கு பெருங்குளம் வீதி...!





நன்றி அபிராமி வீடியோ.

உரியவர்களின் கவனத்திற்கு ...!

நயினாதீவில் கவனிப்பாரற்று சிதைவடைந்த நிலையில் காணப்படும் வங்காளவடித் துறைமுகம்.



நன்றி அபிராமி வீடியோ.

செவ்வாய், 31 ஜூலை, 2012

சென்னையின் குட்டி விஞ்ஞானிகள்.

சிறு வயதிலேயே அப்ளிக்கேஷன்களை உருவாக்கிய ஷர்வன் மற்றும் சஞ்ஜெய் சகோதரர்கள் சொந்தமாக டேப்லெட் தயாரிப்பதே தங்களது லட்சியம் என்று தெரிவித்துள்ளனர். 12 வயது நிரம்பிய ஷர்வன் மற்றும் 10 வயது நிரம்பிய சன்ஜய் ஆகிய இந்த இருவரும் சொந்த முயற்சியில் புதிய அப்ளிகேகேஷன்களை உருவாக்கியுள்ளனர்.
இவர்கள் உருவாக்கிய அப்ளிக்கேஷன்கள் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேரால் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறிய வயதிலேயே அப்ளிக்கேஷன் டெவலப்பர்கள் என்ற பெருமையையும் தட்டி சென்றிருக்கிறார்கள்.

வாழை இலையில் சாப்பிட்டால் அழகு கூடுமாம்.

செவ்வாய், 17 ஜூலை, 2012

உலகையே திரும்பி பார்க்க வைத்த தெரு சிறுவர்கள்! (வீடியோ)

இன்று உலக பொருளாதார நிபுனர்களையே ஆச்சர்யத்துடன் திரும்பிப்பார்க்க வைத்துள்ளனர் இந்தியாவில் டெல்லியை சேர்ந்த வீடற்ற வீதி சிறுவர்கள்.   பாடசாலைக்கு கூட செல்ல முடியாது வறுமை காரணமாக சிறுவயதிலேயே தொழிலுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட இச் சிறுவர்கள், தமக்குள்ளே ”கயானா” என்ற அமைப்பை ஸ்தாபித்து அதனை வங்கியாக விஸ்தரித்துள்ளனர்.   இவ் வங்கியில் முகாமையளரில் இருந்து, அலுவலகர், வாடிக்கையாளர் என தெரு சிறுவர்களே காணப்படுகிறார்கள்.தாம் அன்றாடம் உழைக்கும் பணத்தை முறைப்படி இவ் வங்கியில் சேர்த்து, அவ் வங்கி மூலம் பல சேவைகளை வழங்குகிறார்கள்.   இவ் வங்கியை தெற்காசியா முழுவதும் விஸ்தரிப்பதே தமது நோக்கம் என்று இவ் வங்கி முகாமையாளராக பணிபுரியும் சிறுவன் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பான முழுமையான ஆவணப்படத்தை கீழே வீடியோவில் பார்க்கலாம்.


 நன்றி சிறுப்பிட்டி இணையம்.

ஞாயிறு, 24 ஜூன், 2012

நயினை நாகபூஷணி அம்மன் ஆலய, மஹா கும்பாபிஷேக தினத்தன்று நடைபெற்ற கலை நிகழ்வுகளில் இடம்பெற்ற ,சிறப்பு நாட்டியம்.



நன்றி நயினை வரன்.

நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடார்ந்த உயர் திருவிழா - 2012




நயினை தில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்மன் ஆலய வேள்வி (09 .06 .2012 ) மிகவும் சிறப்புற நடைபெற்றதன் காணொளி.



நன்றி நயினை வரன்.

செவ்வாய், 22 மே, 2012

உலகின் கடந்த 100 வருட வரலாற்றை 10 நிமிடத்தில் காண்பிக்கும் காணொளி.



ஜப்பான் மக்கள் விண்ணில் கண்டு மகிழ்ந்த கிரகணம்.

வாலியின் வலி ...!





சனி, 19 மே, 2012

மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு ...!



இது உண்மையில் ஒரு ஆச்சரியமான விடயம் தான்.அந்தக் காலத்தில் நடந்த விடயங்கள் கதைகளாக என்று அல்லாமல் பிரமிப்பூட்டும் வகையில் நடக்கும் சம்பவங்களைத் தான் நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள்.
மகாபாரதத்தில் வருகின்ற வீர கதா நாயகர்களில் ஒருவன் கடோற்கஜன். இவன் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான வீமனுக்கும் இடும்பி என்கிற அரக்கிக்கும் பிறந்தவன். இவன் மலை போன்று உயரமான பிரமாண்ட உடலை கொண்டவன் என்று சித்திரிக்கப்படுகின்றான். ஏன் இந்த பீடிகை என்று யோசிக்கின்றீர்களா?

வியாழன், 17 மே, 2012

சீனாவில் தமிழின் சிறப்பு போற்றப்படுகையில் ...!



சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்கோபோ ரயில் நிலையத்தில் குடிநீர் குறித்து தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு மொழிகளில் குடிநீர் இருப்பது தொடர்பாக குறிக்கபட்டுள்ள இந்த அறிவிப்புப் பலகையில் தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது தமிழின் சிறப்பினை எடுத்துக்காட்டுகின்றது.



செவ்வாய், 15 மே, 2012

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது.



இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல்வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர். நடன காசிநாதன்தான் அந்த அதிகாரி.

திங்கள், 30 ஏப்ரல், 2012

நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில்13 .03 .2012 அன்று நடைபெற்ற மண்டலாபிஷேக பூர்த்திப் பெரு விழா .



நன்றி நயினை நாகேஸ்வரன்

நயினாதீவு அருள் மிகு செம்மணத்தம் புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயதேர்த் திருவிழா (13 . 04 .2012)



நன்றி நயினை நாகேஸ்வரன்.

ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் தமிழன் முருகேசபிள்ளை கோபிநாத் ...!


லண்டனில் நடைபெறவிருக்கும் சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்காக, போட்டி ஆரம்பிப்பதற்கு முன் ஏந்தப்படும் தீபத்தினை ஏந்துவதற்காக தெரிவானவர்களுள் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவன் ஒருவனும் தெரிவாகியுள்ளான்.


செவ்வாய், 10 ஏப்ரல், 2012

யாழ்ப்பாணத்தில் காணப்படும் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு உயிர்க் கொடை உத்தமர் நினைவாலயம்.

யாழ்ப்பாணக் கோட்டை

யாழ்ப்பாணக் கோட்டை யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் தற்போது சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது.

தற்போதுள்ள கோட்டையின் வடிவம்
தூக்கு மேடை

வியாழன், 8 மார்ச், 2012

நயினை தம்பகைப்பதி பத்திர காளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திரப் பெருமான் ஆலய உயர் திருவிழா "2012".

நயினை தம்பகைப்பதி பத்திர காளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திரப் பெருமான் ஆலய உயர் திருவிழாவின்,6 ம் நாள் இரவு உற்சவமும் இன்றைய 9 ம் நாள் தேர் பவனியினதும் காணொளி இணைப்பு.





சனி, 14 ஜனவரி, 2012

திங்கள், 9 ஜனவரி, 2012

உலக காலநிலை மாற்ற விவாத மாநாட்டில் தமிழ் இளையோர் ஆற்றிய உரை...!

அஞ்சலி அப்பாத்துரையின் உரை 




நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச்சங்கம் 2012ம் ஆண்டுக்கான புதிய நிருவாகசபை...





நன்றி மூஞ்ச்சிப்புத்தகம்...
Nainati Canadan

நயினாதீவு அபிவிருத்திக்கழகம் பிரான்ஸ்சின் 2012 க்கான புதிய நிர்வாகசபை தெரிவு




ஞாயிறு, 8 ஜனவரி, 2012

புதன், 4 ஜனவரி, 2012

பெர்முடா முக்கோணம் நீடிக்கும் மர்மம்.

விஞ்ஞானத்திற்கு சவால்விடும் பலதரப்பட்ட மர்மங்கள் உலகில் இன்றும் இருந்து கொண்டிருக்கின்றன. இந்த மர்மங்களின் முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாமலேயே காலச்சக்கரம் சுழன்றுகொண்டிருக்கிறது. அவ்வாறான மர்மங்களில் ஒன்றுதான் பெர்முடா முக்கோணம்.


(விசாலினி) தமிழர் ஒடுக்கப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்று அவர்களது அறிவுத்திறமையே ஆகும்...!



                                

செவ்வாய், 3 ஜனவரி, 2012

இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன தவறு?


மொழி தான் ஒருவருடைய அடையாளமாகும். தத்தம் மொழியில் பெயரை வைத்துக்கொள்வது என்பது அடையாளப்படுத்துவதற்கு உதவும்.