செவ்வாய், 10 ஏப்ரல், 2012

யாழ்ப்பாணக் கோட்டை

யாழ்ப்பாணக் கோட்டை யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் தற்போது சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது.

தற்போதுள்ள கோட்டையின் வடிவம்
தூக்கு மேடை
தூக்கு மேடை

தூக்கு மேடை
வித்தியாசமான கட்டுமானத்தில் உள்ள கிணறு.

வித்தியாசமான கட்டுமானத்தில் உள்ள கிணறு.
வித்தியாசமான கட்டுமானத்தில் உள்ள கிணறு.


கோட்டையைச் சுற்றி உள்ள அகழி




அகழித்தண்ணி கடலுடன் கலக்கும் இடம்
கோட்டையை அண்டிக் காணப்படும்முனீஸ்வரர் கோவில்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக