மாதாவின் திருவுருவச் சிலைக்கு தீ வைப்பு. அவிசாவளை, புனிதமரியாள்
வித்தியாலயம் அமைந்துள்ள பிரதான வீதியோரத்தில் ஒருவித விலையுயர்ந்த
நாரினால் தயாரிக்கப்பட்ட மாதாவின் திருவுருவச் சிலைக்கே நாசகார
சக்தியினால் இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.இச் சிலை 13 அடி உயரம் கொண்டது.