சனி, 15 ஜூன், 2013

வீரத்தமிழ் மறவன் மணிவண்ணன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.


உலகின் மிகச்சிறந்த போராளி சேகுவேரா


“சே குவரா” என்ற பேயரை கேட்டவுடன் நம் நினைவுக்கு என்ன வரும்? அழுக்கு துணிகள் உடுத்தி, லேசான தாடியுடன்,கண்களில் புன்னகையுடன், துப்பாக்கி ஏந்திய ஒரு இளைஞன் நினைவுக்கு வருவன். சேகுவார என்ற இந்த பெயரும், அந்த உருவமும், புரட்சி என்பதற்கான குறியீடு. சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய, பாஸ்க்கு, ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார்.

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

நயினாதீவு அருள் மிகு தம்பகைப் பதி ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் சமேத வீரபத்ரப் பெருமான் ஆலய வருடாந்த உயர் திருவிழா - 2013



நாகபூஷணிஅம்மன் தைப்பூசம் 2013




முள்ளிவாய்க்கால் நினைவுப்பாடல் - இயற்றி, இசையமைத்து பாடியவர் வர்ணராமேஸ்வரன்.

திங்கள், 4 பிப்ரவரி, 2013

கன்னத்தில் முத்தமிட்டால் - வைரமுத்து

கல்வெட்டு - தஞ்சை பா. இறையரசன் அவர்கள் கூறும் விளக்கம்.




தஞ்சை முனைவர் இறையரசன் அவர்கள் கூறும் புறநானூறு.



செவ்வாய், 29 ஜனவரி, 2013

மாதாவின் திருவுருவச் சிலைக்கு தீ வைப்பு.

மாதாவின் திருவுருவச் சிலைக்கு தீ வைப்பு. அவிசாவளை, புனிதமரியாள் வித்தியாலயம் அமைந்துள்ள பிரதான வீதியோரத்தில் ஒருவித விலையுயர்ந்த நாரினால் தயாரிக்கப்பட்ட மாதாவின் திருவுருவச் சிலைக்கே நாசகார  சக்தியினால் இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.இச் சிலை 13 அடி உயரம் கொண்டது.

செவ்வாய், 8 ஜனவரி, 2013

அனைத்து அன்புள்ளங்களுக்கும்; எம் இணையத்தளம் சார்பாக இனிய தமிழ்ப் புதுவருட மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.(2013)

Kobe vs Messi : ஒரே நேரத்தில் விமானத்தில் பயணம் செய்தால்.

Kobe Bryant (உலகப் புகழ்பெற்ற கூடைப்பந்துவீச்சாளர்), Lional Messi (உலகப் புகழ்பெற்ற காற்பந்தாளர்) இருவரும் துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்காக நடித்துள்ள விளம்பரம் இது.
இதன் மேக்கிங்கை பார்த்துவிட்டு நிஜ விளம்பரத்தை மீண்டும் பாருங்கள். அதன் சுவாரஷ்யம் புரியும்.