இன்று அதிகாலை வான்வெளியில் விண்ணைக் கடந்து சென்ற அரிய சூரிய கிரகணத்தை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர். இந்தக் கிரகணம் நெருப்பு வளையத்தை போன்று விண்ணில் காட்சியளித்தது.இந்த அரிய வகை கிரகணத்தை காண ஜப்பான் நாட்டின் பாடசாலைகள் மற்றும் பூங்காக்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை உலகின் பல பாகங்களிலும் இந்த சூரிய கிரகணம் தென்பட்டது.அமெரிக்காவின் மேற்குப்பகுதிகளிலும் ஆசிய நாடுகள் சிலவற்றிலும் காணமுடிந்த சூரிய கிரகணத்தைப் படங்கள் வாயிலாக இங்கே காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக