வியாழன், 17 மார்ச், 2011

தோப்புக்கரணம் போடுவதால் அறிவுத்திறன் அதிகரிக்குமா ....!?


ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

புதன், 9 மார்ச், 2011

ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திர சுவாமி

நயினாதீவு - தம்பகைப்பதி
அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திர சுவாமி தேவஸ்தானம் பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் 24 - 03 - 2011 அன்று இடம்பெறவுள்ளது.


ஞாயிறு, 6 மார்ச், 2011

திங்கள், 28 பிப்ரவரி, 2011

சமகால நயினை நிலவரம் ....!

வங்களாவடிப் பாலம் ஊடாக நாகபூசணி அம்மன் ஆலய இராச கோபுரம்

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

திருக்குறள்

  1. திருக்குறளுக்கு முப்பால் , தமிழ்மறை , தமிழ் வேதம் ,பொய்யாமொழி என பல சிறப்புப் பெயர்கள் உண்டு.
  2. திருக்குறள் பதிணென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
  3. திருக்குறள் ஏழு சீர்களைக் கொண்டது.
  4. திருக்குறள்  ஈரடி வெண்பா வகையைச் சார்ந்தது.
  5. 53 புலவர்களால் பாடப்பெற்ற திருவள்ளுவமாலை என்ற நூல் திருக்குறளின் சிறப்பையும் பெருமையையும் எடுத்துரைக்கின்றது.