திங்கள், 28 பிப்ரவரி, 2011

சமகால நயினை நிலவரம் ....!

வங்களாவடிப் பாலம் ஊடாக நாகபூசணி அம்மன் ஆலய இராச கோபுரம்


குறியட்டுவான் பாலம் ஊடாக நாகபூசணி அம்மன் ஆலய இராச கோபுரம்


நயினை நாகபூசணி அம்மன் ஆலய வழிபடுவோர் மகாசபைத் தெரிவு 26 - 02 - 2011 அன்று  இடம்பெற்றது. இங்கு ஒன்பது பேரைத் தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற தேர்தலில் பதினைந்து உறுப்பினர்கள் போட்டியிட்டனர்; இதில் வாக்கெடுப்பு மூலம்  கூடுதலான வாக்குகளைப்பெற்று முதல் ஒன்பது இடங்களுக்குள் வந்தவர்களும் ; புதிய நிர்வாகமும் கீழ்வருமாறு.

புதிய அறங்காவலர் சபை

பரம்பரை
1 )திரு. ஆ.தியாகராசா ( தலைவர் )
2 )திரு. கு. சரவணபவானந்தன்
3 )திரு. க. நாகேஸ்வரன்

புதிதாக தெரிவு செய்யப்பட்டோர் 

1)திரு. மோகனரூபன் (செயலாளர்)
2)திரு. வாமதாசன்  (பொருளாளர்)
3)திருமதி. வசந்தாதேவி
4)திரு. பரமலிங்கம்
5)திரு. தங்கராசா
6)திரு. சர்வானந்தராசா
7)திரு. அமிர்தராசா
8)திரு. குலசிங்கம்
9)திரு. மாணிக்கவாசகர்




அருள்மிகு வீரகத்தி விநாயகர் தேவஸ்தான மகா கும்பாவிசேகம் 07  - 02 - 2011 அன்று இடம் பெற்றது.










ஊர் செல்லப் பாதை தெரியாத பாதை....!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக