செவ்வாய், 28 செப்டம்பர், 2010

பேராசிரியர் கிருஷ்ணபிள்ளை விசாகரூபன்


விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.




நன்றி வீரகேசரி.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

பகுத்து அறிதல்



ஐம்புலன் - ஊறு , சுவை ,ஒளி , ஓசை , நாற்றம்

ஐம்பூதம் - நிலம் , நீர் , தீ , காற்று , ஆகாயம்

ஐம்பொறி - மெய் , வாய் , கண் , மூக்கு , செவி

அட்டாவதானி - ஒரே சமயத்தில் எட்டு விடையங்களை அவதானிக்கும் ஆற்றல் படைத்தவன்.


தசாவதானி - பத்து விடையங்களை ஒரே நேரத்தில் அவதானிக்கும் ஆற்றல் உள்ளவன்.

சதாவதானி - ஒரேநேரத்தில் நூறு விடையங்களை அவதானிக்கும் ஆற்றல் உடையவன்.

தசாப்தம் - பத்து ஆண்டுகளைக் கொண்ட காலப்பகுதி.


ஜெயந்தி விழா - வருடம்தோறும் ஒருவர் பிறந்த நாளன்று எடுக்கப்படும் விழா.

வெள்ளி விழா - இருபத்தைந்தாவது ஆண்டு இறுதியில் எடுக்கப்படும் விழா.

பொன் விழா - ஐம்பதாவது ஆண்டு முடிவிலே எடுக்கும் விழா.

மணி விழா - அறுபதாம் ஆண்டின் இறுதியில் எடுக்கப்படும் விழா.

பவள விழா - எழுபத்தைந்து ஆண்டுகள் முடிவடையும் போது எடுக்கப்படும் விழா.


மெய்க்கீர்த்தி


கல்லிலேனும் செப்பேட்டிலேனும் பொறிக்கப்படும் ஒருவருடைய புகழ் .

நடுகல் - போரில் வீர மரணம் எய்திய போர் வீரனின் பெயரையும் புகழையும் எழுதி நாட்டப்படும் கல்.




சனி, 25 செப்டம்பர், 2010

மெய்ப்பாடுகள்



மனதில் நிகழும் நகைப்பு முதலான எட்டு வகைச் சுவைகளையும் புறத்துள்ளாருக்கும் புலப்படுமாறு தோற்றுவித்தல்.

1)நகை
2)அழுகை
3)இளிவரல்
4)மருட்கை
5)அச்சம்
6)பெருமிதம்
7)வெகுளி
8)உவகை

ஒன்பது வகை இரசம்கள்


சிருங்காரம் (erotic) - உவகை

வீரம் (heroic) - பெருமிதம்

கருணை (pathetic) - அழுகை

ஹாஸ்யம் (comic) - நகை

உருத்திரம் (ferocious) - வெகுளி

பயானகம் (fearful) - அச்சம்

பீபற்சம் (repulsive) - இளிவரல்

அற்புதம் (wonderful) - மருட்கை

சாந்தம் (tranquility) - நடுவுநிலை


சனி, 18 செப்டம்பர், 2010

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அமுதசுரபி அன்னதான சபை

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.


வெள்ளி, 17 செப்டம்பர், 2010

நாகபூசணி அம்பாள் துதி




எனக்கென்றோர் தனிவரம் யான் கேட்கவில்லை

என்இனத்தார் வாழ்வொன்றே கருதவில்லை

உனக் கெல்லா உயிர்களுமே சொந்தமென்ற

உண்மையை நான் ஒருபோதும் மறந்ததில்லை

சினங்கொண்டு தீங்கிழைக்கும் தீயர் தாமும்

சீலமுறவேண்டுமென்றே வேண்டுகின்றேன்

தனக்கொருவ ரொப்பில்லாத் தாயே ! இந்தத்

தரணியில் சாந்தியையே தருவாய் நீயே

புதன், 15 செப்டம்பர், 2010

"கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக மணிபல்லவத்தின் மைந்தன்"

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.



ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

நயினாதீவின் காதலும் வீரமும்

மண்ணின் மீதுள்ள காதலுக்கே இங்கு முதலிடம். நயினையில் மழவர்(வீரர்) தொகை அதிகம் . போராட்டக் களத்தில் மட்டுமன்றி மக்களுக்கு சேவை செய்வதிலும் நம் மக்கள் சிறப்பாக போற்றப்படுகின்றார்கள். இந்த வகையில் பலரைக்குறிப்பிடலாம்........ ;


விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.

மாமனிதர்
அமரர் உயர்திரு.வன்னியசிங்கம் விக்கினேஸ்வரன்




வியாழன், 9 செப்டம்பர், 2010

நயினைச் சித்தர் முத்துக்குமார சுவாமிகள்

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.



செவ்வாய், 7 செப்டம்பர், 2010

நயினைப் புலவர்கள்

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.

 


ஈழத்தின் மூன்றாவது பாடல் பெற்ற தலமாக (நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில்) மணி நாகேச்சரம்

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.