சனி, 25 செப்டம்பர், 2010

மெய்ப்பாடுகள்



மனதில் நிகழும் நகைப்பு முதலான எட்டு வகைச் சுவைகளையும் புறத்துள்ளாருக்கும் புலப்படுமாறு தோற்றுவித்தல்.

1)நகை
2)அழுகை
3)இளிவரல்
4)மருட்கை
5)அச்சம்
6)பெருமிதம்
7)வெகுளி
8)உவகை

இந்த எட்டு மெய்ப்பாடுகளை விட உடைமை என்னும் மெய்ப்பாடு தொடங்கி நடுக்கம் ஈறாக உள்ள முப்பத்திரண்டு மெய்ப்பாடுகள் உள.

1)உடைமை
2)இன்புறல்
3)நடுவுநிலை
4)அருளல்
5)தன்மை
6)அடக்கம்
7)வரைதல்
8)அன்பு

9)கைம்மிகல்
10)நலிதல்
11)சூழ்ச்சி
12)வாழ்த்தல்
13)நாணல்
14)துஞ்சல்
15)அரற்று
16)கனவு

17)முனிதல்
18)நினைதல்
19)வெரூஉதல்
20)மடிமை
21)கருதல்
22)ஆராய்ச்சி
23)விரைவு
24)உயிர்ப்பு

25)கையாறு
26)இடுக்கண்
27)பொச்சாப்பு
28)பொறாமை
29)வியர்த்தல்
30)ஐயம்
31)மிகை
32)நடுக்கம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக