ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

நயினாதீவின் காதலும் வீரமும்

மண்ணின் மீதுள்ள காதலுக்கே இங்கு முதலிடம். நயினையில் மழவர்(வீரர்) தொகை அதிகம் . போராட்டக் களத்தில் மட்டுமன்றி மக்களுக்கு சேவை செய்வதிலும் நம் மக்கள் சிறப்பாக போற்றப்படுகின்றார்கள். இந்த வகையில் பலரைக்குறிப்பிடலாம்........ ;


விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.

மாமனிதர்
அமரர் உயர்திரு.வன்னியசிங்கம் விக்கினேஸ்வரன்





நாட்டுப்பற்றாளர்
அமரர் உயர்திரு. ஆறுமுகம் சிவசம்பு குணரெத்தினம்



அமரர் உயர்திரு சி.க.தம்பையா
அமுதசுரபி அன்னதான சபையை ஆரம்பித்தவர்களில் முதன்மையானவர்.
அம்பிகையைத் தரிசிக்கவரும் அடியவர்களின் பசிப்பிணி போக்கிய பண்பாளர்
(இன்றும் இவர் ஆற்றிய பணியைச் சிறப்பாகத் தொடர்கின்றனர்)








இல்லறஞானி, சித்தமருத்துவ கலாநிதி, அருட்பணிச்செல்வர்,
அமரர் உயர்திரு தம்பையா சோமசேகரம்
அம்பிகையை நாடிவரும் அடியவர்களின் தாகம் தீர்க்கும் சித்தர்
(இன்றும் இவர் ஆற்றிய பணியைச் சிறப்பாகத் தொடர்கின்றனர்)





இன்னும் பலர் .................; தொடரும் .........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக