வெள்ளி, 11 ஜூன், 2010

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

கவிதைக்கு இலக்கணம்

உள்ளத் துள்ளது கவிதை - இன்ப
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை !


சாதி வெறியைச் சாடுதல்

ஓடும் உதிரத்தில் - வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடிப் பார்த்தாலும் - சாதி
தெரிவதுண்டோ அப்பா ?

பெண்ணின் பெருமை

மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல
மாதவஞ் செய்திட வேண்டு மம்மா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக