வெள்ளி, 11 ஜூன், 2010

நமக்கல் வே. ராமலிங்கம்பிள்ளை

சுதந்திர போரில் ஈடுபட மக்களை அழைத்தல்

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது !
சத்தியத்தின் நிச்சயத்தை நம்பும்யாரும் சேருவீர் !


தமிழரைப் பற்றியும் தமிழ் மொழியைப்பற்றியும்

'தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும் - அன்பே
அவனது வழியாகும்'

இவரது பிரசித்தி பெற்ற வரிகள் !

தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக