திங்கள், 30 ஏப்ரல், 2012
ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் தமிழன் முருகேசபிள்ளை கோபிநாத் ...!
செவ்வாய், 10 ஏப்ரல், 2012
யாழ்ப்பாணத்தில் காணப்படும் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு உயிர்க் கொடை உத்தமர் நினைவாலயம்.
யாழ்ப்பாணக் கோட்டை
யாழ்ப்பாணக் கோட்டை யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் தற்போது சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது.
தற்போதுள்ள கோட்டையின் வடிவம்
செவ்வாய், 13 மார்ச், 2012
தமிழர் பண்பாடு...
வியாழன், 8 மார்ச், 2012
நயினை தம்பகைப்பதி பத்திர காளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திரப் பெருமான் ஆலய உயர் திருவிழா "2012".
லேபிள்கள்:
நயினாதீவு
நயினை தம்பகைப்பதி பத்திர காளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திரப் பெருமான் ஆலய உயர் திருவிழாவின்,6 ம் நாள் இரவு உற்சவமும் இன்றைய 9 ம் நாள் தேர் பவனியினதும் காணொளி இணைப்பு.
புதன், 29 பிப்ரவரி, 2012
தானமாக பெற்ற கல்லீரலை பாதுகாக்கும் புதிய இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லேபிள்கள்:
பொது
திங்கள், 20 பிப்ரவரி, 2012
மண் வாசம் ...!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)