Admin Control Panel
New Post
|
Settings
|
Design
|
Edit HTML
|
Moderate Comments
|
Sign Out
"மணிபல்லவத்தின் மண் வாசம்"
மனிதம்
இல்லம்
நயினாதீவு
தமிழ்
தமிழர்
முத்தமிழ்
பொது
எம்மைப்பற்றி
தொடர்புக்கு
திங்கள், 28 பிப்ரவரி, 2011
சமகால நயினை நிலவரம் ....!
லேபிள்கள்:
நயினாதீவு
வங்களாவடிப் பாலம் ஊடாக நாகபூசணி அம்மன் ஆலய இராச கோபுரம்
மேலும் வாசிக்க
வெள்ளி, 18 பிப்ரவரி, 2011
திருக்குறள்
லேபிள்கள்:
தமிழர்
திருக்குறளுக்கு முப்பால் , தமிழ்மறை , தமிழ் வேதம் ,பொய்யாமொழி என பல சிறப்புப் பெயர்கள் உண்டு.
திருக்குறள் பதிணென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
திருக்குறள் ஏழு சீர்களைக் கொண்டது.
திருக்குறள் ஈரடி வெண்பா வகையைச் சார்ந்தது.
53 புலவர்களால் பாடப்பெற்ற திருவள்ளுவமாலை என்ற நூல் திருக்குறளின் சிறப்பையும் பெருமையையும் எடுத்துரைக்கின்றது.
மேலும் வாசிக்க
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)