செவ்வாய், 21 டிசம்பர், 2010

குமரிக்கண்டம்

ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள்.
பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆபிரிக்காவின்
கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர்...

வெள்ளி, 17 டிசம்பர், 2010

அன்னை தெரசா



தரவற்றோருக்கு பற்றுக்கோடாகத் திகழ்ந்த அன்னை தெரசா, மனிதக் குலத்துக்குக் கிடைத்த பேரருளாளராகப் போற்றப்படுகிறார்.

கல்கத்தாவின் தெருக்களில் ஒதுக்கப்பட்டிருந்த வறியவர்களையும், கவனிப்பாரின்றிக் கிடந்தவர்களையும் அரவணைத்து, அன்போடு தொண்டாற்றினார். தொண்டின் மறு உருவம் தெரசாவுக்கு 1979-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது...

வியாழன், 16 டிசம்பர், 2010

மகாகவி பாரதியார்


சினிமா நமக்குக் காட்டாத பல அரிய கவிதைகளைத் தமிழ் உலகுக்கு தந்திருக்கிறார் அந்த அமரகவி. அவர்தான் மீசைக் கவிஞன் என்றும் முண்டாசுக் கவிஞன் என்றும் தமிழ் இலக்கியஉலகம் போற்றும் மகாகவி பாரதியார்...

செவ்வாய், 14 டிசம்பர், 2010

யா/ நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய அதிபர்கள்

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.





ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய அதிபர் அறையில் வைக்கப்பட்டுள்ள முன்னைநாள் அதிபர்கள் சிலரின் புகைப்படங்கள்.

சனி, 11 டிசம்பர், 2010

பேராசிரியர் மாரிமுத்து வேதநாதன்

யாழ் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறையில்
பேராசிரியர் ஆகிறார் திரு. மாரிமுத்து வேதநாதன் அவர்கள் ;
இவர் தற்போது யாழ் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைத் தலைவராக உள்ளார். திரு. வேதநாதன் நயினையின் புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

சங்க நூல்களில் மீன்கள்

1 ) அயிலை (காணாங்கெழுத்தி)

2 )
அயிரை

3 )
ஆரல்

4 ) கயல்
(
வெண்கயல், செங்கயல், கருங்கயல்
(
காக்கா மீன்) ; குறுமுழிக் கெண்டை)
இரு கயல் மீன்கள் பாண்டியரின் அடையாளமாகச்
சங்க
காலத்திலிருந்து மிக பிற்காலம் வரை
வழங்கியிருக்கின்றன
.
பாண்டியனுக்கு 'மீனவன்' என்ற பெயரும் இதனால் வந்தது...

புதன், 1 டிசம்பர், 2010

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடு

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!