சனி, 19 மே, 2012

மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு ...!



இது உண்மையில் ஒரு ஆச்சரியமான விடயம் தான்.அந்தக் காலத்தில் நடந்த விடயங்கள் கதைகளாக என்று அல்லாமல் பிரமிப்பூட்டும் வகையில் நடக்கும் சம்பவங்களைத் தான் நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள்.
மகாபாரதத்தில் வருகின்ற வீர கதா நாயகர்களில் ஒருவன் கடோற்கஜன். இவன் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான வீமனுக்கும் இடும்பி என்கிற அரக்கிக்கும் பிறந்தவன். இவன் மலை போன்று உயரமான பிரமாண்ட உடலை கொண்டவன் என்று சித்திரிக்கப்படுகின்றான். ஏன் இந்த பீடிகை என்று யோசிக்கின்றீர்களா?

வியாழன், 17 மே, 2012

சீனாவில் தமிழின் சிறப்பு போற்றப்படுகையில் ...!



சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்கோபோ ரயில் நிலையத்தில் குடிநீர் குறித்து தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு மொழிகளில் குடிநீர் இருப்பது தொடர்பாக குறிக்கபட்டுள்ள இந்த அறிவிப்புப் பலகையில் தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது தமிழின் சிறப்பினை எடுத்துக்காட்டுகின்றது.



செவ்வாய், 15 மே, 2012

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது.



இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல்வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர். நடன காசிநாதன்தான் அந்த அதிகாரி.

திங்கள், 30 ஏப்ரல், 2012

நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில்13 .03 .2012 அன்று நடைபெற்ற மண்டலாபிஷேக பூர்த்திப் பெரு விழா .



நன்றி நயினை நாகேஸ்வரன்

நயினாதீவு அருள் மிகு செம்மணத்தம் புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயதேர்த் திருவிழா (13 . 04 .2012)



நன்றி நயினை நாகேஸ்வரன்.

ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் தமிழன் முருகேசபிள்ளை கோபிநாத் ...!


லண்டனில் நடைபெறவிருக்கும் சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்காக, போட்டி ஆரம்பிப்பதற்கு முன் ஏந்தப்படும் தீபத்தினை ஏந்துவதற்காக தெரிவானவர்களுள் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவன் ஒருவனும் தெரிவாகியுள்ளான்.