திங்கள், 16 மே, 2011
நயினாதீவு
லேபிள்கள்:
நயினாதீவு
நயினாதீவு
லேபிள்கள்:
நயினாதீவு
நயினாதீவு
லேபிள்கள்:
நயினாதீவு
புதன், 27 ஏப்ரல், 2011
சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும் ?
லேபிள்கள்:
பொது
இயற்கையின் படைப்புகள் அனைத்தும் வியக்கத் தக்கவை. உயிரினங்களில் ஒரு செல் உயிரி முதல் மனிதன் வரை உள்ள அனைத்து படைப்புகளிலும் பல அற்புதங்கள் புதைந்துள்ளன. இதில் மனித உடலானது ஒரு மாபெரும் படைப்பாகும்.மனித உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் இன்றியமையாதவை. இவற்றில் சில உறுப்புகளின் செயல்பாடுகள் விரைவில் குன்றிவிடும் என்பதற்காக இரண்டு உறுப்புகளை இயற்கை வடிவமைத்துள்ளது. எடுத்துக்காட்டாக கண், காது, மூக்கு துவாரம், நுரையீரல், சிறுநீரகம் இவைகள் இரண்டு உறுப்புகளாக உள்ளன. இப்படி மனித உடலின் இயக்கத்திற்கு உதவும் சிறுநீரகம் பற்றி இந்த இதழில் தெரிந்துகொள்வோம்.
கடவுளுக்கும் மரணம் வருமா !?
லேபிள்கள்:
பொது
செவ்வாய், 19 ஏப்ரல், 2011
தமிழ்மணி - " அருள்மொழி அரசு " திருமுருக கிருபானந்த வாரியார்.
லேபிள்கள்:
தமிழ்

பதிப்புச் செம்மல் சி. வை. தாமோதரம் பிள்ளை
லேபிள்கள்:
தமிழ்
ஆய்வாளர்கள் தமிழ் நூல்கள் பதிப்பு குறித்த காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள்.
- 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை ஆறுமுக நாவலர் காலம் என்றும்
- 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை தாமோதரம் பிள்ளையின் காலம் என்றும்
- 20ஆம் நூற்றாண்டின் தொடக்கமான பகுதியை உ.வே.சாமிநாதய்யர் காலம் என்றும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
