வெள்ளி, 15 அக்டோபர், 2010

நயினாதீவின் தேவைகளை எடுத்துக்கூறும் பகுதி


மின்சாரம் 24 மணிநேரமும் கிடைப்பதற்கு வகை செய்யவேண்டும்.




இறங்குதுறைகள் திருத்தியமைக்கப்படவேண்டும்.

நன்றி
புகைப்பட உதவி (திரு. ப .உமாசுதன் ஆசிரியர்)

மனிதர்களால் அகற்றப்படும் மண்ணையும், இயற்கையால் அரிக்கப்படும் மண்ணையும் தடுத்து கடல்நீர் ஊருக்குள் உட்புகும் சூழ்நிலையைத் தவிர்க்கவேண்டும்.

( இதற்க்கான விளிப்புணர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தவேண்டும் அத்துடன் கடல்நீர் ஊருக்குள் உட்புகாமல் தடுப்பு மதில் அமைக்கவேண்டும் )


நயினாதீவு மலையடிப்பகுதியில் கடலுக்கு மிக அண்மையில் மண் அகற்றப்பட்டுள்ளதைக் காணலாம்; தங்கள் சுய லாபத்துக்கு ஊரை கடலுக்குள் தள்ளும் செயற்பாடு வருந்தத்தக்கது ...

இன்னிலை மேலும் தொடராமல் தடுப்பது நம் கடமை.


குடிநீர்த் தேவை (அத்தியாவசியமாகப் பூர்த்திசெய்யப்படவேண்டும்)


பிள்ளையார் கோவில் தேர்மூட்டியின் நிலை....!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக