ஞாயிறு, 13 நவம்பர், 2011

புற்றுநோய் தொடர்பான தகவல்கள்...!

யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று தான் புற்றுநோய்.
ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நோய். தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன.

அதனால் தரமான சிகிச்சையால் உயிர் பிழைத்து, நலமாக வாழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமலே இருந்தால் மட்டுந்தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகிவிடுகிறது.

சனி, 5 நவம்பர், 2011

முருகக் கடவுளின் ஆறுபடை வீடு ...!

உன்னுடன் நீ உரையாடு ...; யூகி ...!



நாயினைக் காட்டுக் கந்தன் ஆலய "கந்த சஷ்டி" திருவிழா .




நன்றி நயினை வரன் 

காமராயர் - தமிழ்க் கடல்



பட்டினத்தார் - தமிழ்க் கடல்