வியாழன், 29 டிசம்பர், 2011

நயினாதீவு மலையடி ஐயனார் ஆலயம் .... ஐயப்ப விரதம் 2011




நயினாதீவு மலையடி ஐயனார் ஆலயம் .... ஐயப்ப விரதம் 2011



நயினை தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்மன்




வெள்ளி, 23 டிசம்பர், 2011

34 ஆண்டுகள் பயணம்... சூரியக் குடும்பத்தைக் கடந்து அண்டவெளியில் நுழைந்த வாயேஜர் - 1 விண்கலம்...!



இந்த மாதத்தின் துவக்கத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.



மனிதனால் ஏவப்பட்ட ஒரு விண்கலம் முதன்முதலாக நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தையும் தாண்டி, நமது பால்வெளி மண்டலத்துக்குள் (Milky way galaxy) நுழைந்துள்ளது.