நயினாதீவு மலையடி ஐயனார் ஆலயம் .... ஐயப்ப விரதம் 2011
நயினை ஸ்ரீ மலையில் ஜயப்பன் ஆலயத்தில் இருமுடி சுமந்து ஐயப்ப சாமிகள் வருகின்ற 41 நாள் ஐயப்பன் விரத நிகழ்வு 27.12.2011அன்று இடம் பெற்றது. மேற்படி ஐயப்ப விரத மண்டலபூசை நிகழ்வுகள் ,இருமுடி சுமந்து ஐயப்ப சாமிகள் வருகின்ற காட்சிகளின் வீடியோ இணைப்பு....
நன்றி நயினை வரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக