சனி, 25 செப்டம்பர், 2010

மெய்ப்பாடுகள்



மனதில் நிகழும் நகைப்பு முதலான எட்டு வகைச் சுவைகளையும் புறத்துள்ளாருக்கும் புலப்படுமாறு தோற்றுவித்தல்.

1)நகை
2)அழுகை
3)இளிவரல்
4)மருட்கை
5)அச்சம்
6)பெருமிதம்
7)வெகுளி
8)உவகை

ஒன்பது வகை இரசம்கள்


சிருங்காரம் (erotic) - உவகை

வீரம் (heroic) - பெருமிதம்

கருணை (pathetic) - அழுகை

ஹாஸ்யம் (comic) - நகை

உருத்திரம் (ferocious) - வெகுளி

பயானகம் (fearful) - அச்சம்

பீபற்சம் (repulsive) - இளிவரல்

அற்புதம் (wonderful) - மருட்கை

சாந்தம் (tranquility) - நடுவுநிலை