சனி, 31 டிசம்பர், 2011
முல்லைப் பெரியாறு ...! நடந்தது என்ன...! யார்மீது குற்றம் ...!
தீர்த்தக்கரை இணைய வருகையாளர்கள் மற்றும் அனைத்து உறவுகளுக்கும் எம் இனிய "2012" ஆங்கிலப் புதுவருட நல் வாழ்த்துக்கள்...!
லேபிள்கள்:
பொது
வியாழன், 29 டிசம்பர், 2011
நயினாதீவு மலையடி ஐயனார் ஆலயம் .... ஐயப்ப விரதம் 2011
லேபிள்கள்:
நயினாதீவு
நயினாதீவு மலையடி ஐயனார் ஆலயம் .... ஐயப்ப விரதம் 2011
லேபிள்கள்:
நயினாதீவு
நயினை தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்மன்
லேபிள்கள்:
நயினாதீவு
புதன், 28 டிசம்பர், 2011
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம். ஒற்றைக்கால் மேளம்.
லேபிள்கள்:
நயினாதீவு
சனி, 24 டிசம்பர், 2011
தீர்த்தக்கரை இணைய வருகையாளர்களுக்கும் அனைத்து உறவுகளுக்கும் எம் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் ...!
லேபிள்கள்:
பொது
வெள்ளி, 23 டிசம்பர், 2011
34 ஆண்டுகள் பயணம்... சூரியக் குடும்பத்தைக் கடந்து அண்டவெளியில் நுழைந்த வாயேஜர் - 1 விண்கலம்...!
லேபிள்கள்:
பொது
இந்த மாதத்தின் துவக்கத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
மனிதனால் ஏவப்பட்ட ஒரு விண்கலம் முதன்முதலாக நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தையும் தாண்டி, நமது பால்வெளி மண்டலத்துக்குள் (Milky way galaxy) நுழைந்துள்ளது.
புதன், 21 டிசம்பர், 2011
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்.
புதன், 14 டிசம்பர், 2011
5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மமோத் யானை இனம் மீண்டும் உயிர் பெறும் வாய்ப்பு!
லேபிள்கள்:
பொது
சனி, 10 டிசம்பர், 2011
தமிழன் தமிழருவிமணியன் கூறும் காமராயர்.
வவுனியா,கூழாங்குளத்தில் வரலாற்று சிற்பங்கள் கண்டெடுப்பு.
புதன், 7 டிசம்பர், 2011
வரலாறு காணாத அதிசயம் ; மற்றுமோர் பூமி கண்டுபிடிப்பு .?!
லேபிள்கள்:
பொது
நட்சத்திரமொன்றிலிருந்து உயிரினங்கள் வாழக்கூடிய வலயத்திலுள்ள, பூமி போன்ற கிரகமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா நேற்றுத் தெரிவித்துள்ளது. கெப்ளர் விண்வெளித் தொலைக்காட்டி மூலம் கண்டுபிடிக்கப்பிடிக்கப்பட்ட இந்த கிரகத்திற்கு கெப்ளர் 22-பி ( Kepler 22-b) என பெயரிடப்பட்டுள்ளது.
மொழியை அழித்தால் நாட்டை அழிக்கலாம்.
தமிழ் எழுதப்படிக்க தெரியாதவர்கள் ...!?
சனி, 3 டிசம்பர், 2011
கின்னஸ் புத்தகம் உருவான விதம்.
லேபிள்கள்:
பொது
1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலை என்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூ பீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம் சென்று கொண்டிருந்தார்.
திங்கள், 28 நவம்பர், 2011
உடைந்த எலும்புகளை இணைக்கும் ஒலி அலைகள்...!
லேபிள்கள்:
பொது
ஒரு காலத்தில், குடும்பத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் இருந்தால் பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிய குடும்பத்திலுள்ள அனைவருமே ஆவலாய் இருப்பார்கள்.
ஆனால், அதைக் கண்டறியும் வழிதான் இருக்காது. ஆனால், காலப்போக்கில் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்னும் ஒலி அலைத் தொழில்நுட்பத்தின் மூலம் கர்ப்பம் தரித்த சில பல மாதங்களிலேயே வயிற்றில் வளரும் குழந்தை என்ன பாலினம் என்பது கண்டறியப்பட்டது.
வெள்ளி, 25 நவம்பர், 2011
நயினை அருள்மிகு ஞானவைரவர் ஆலய கும்பாவிசேகம்...!
லேபிள்கள்:
நயினாதீவு
வியாழன், 24 நவம்பர், 2011
அடங் கொய்யாலே கொய்யாப்பழத்தில ...!
லேபிள்கள்:
பொது
வை திஸ் கொலைவெறி டீdi ?
லேபிள்கள்:
பொது
திங்கள், 21 நவம்பர், 2011
ஹிட்லர் தற்கொலை செய்யவில்லை .,!?
லேபிள்கள்:
பொது
ஞாயிறு, 20 நவம்பர், 2011
புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்து கண்டுபிடிப்பு.
லேபிள்கள்:
பொது
புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து இன்னும் சில கொடிய வியாதிகளைக் குணப்படுத்த வல்லதாம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் தலைமையிலான சர்வேதச விஞ்ஞானிகள் அடங்கிய குழு புற்றுநோய் செல்களை அழிக்க மருந்து கண்டுபிடித்துள்ளனர். கேஜி5 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மருந்து புற்றுநோய் செல்களை முற்றிலும் அழித்துவிடும் திறன் கொண்டது. மேலும் கட்டி ஏற்படுத்தும் செல்களை பெருகவிடாமல் அழி்க்கும் என்று நேச்சுரல் மெடிசின் என்ற பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் தலைமையிலான சர்வேதச விஞ்ஞானிகள் அடங்கிய குழு புற்றுநோய் செல்களை அழிக்க மருந்து கண்டுபிடித்துள்ளனர். கேஜி5 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மருந்து புற்றுநோய் செல்களை முற்றிலும் அழித்துவிடும் திறன் கொண்டது. மேலும் கட்டி ஏற்படுத்தும் செல்களை பெருகவிடாமல் அழி்க்கும் என்று நேச்சுரல் மெடிசின் என்ற பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வியாழன், 17 நவம்பர், 2011
மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழ் எழுத்துக்கள்...!
மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் இடம் பெற்றிருக்கின்றன.
கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்களுடைய எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள்.
எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசிய அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.
மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த தமிழ் எழுத்துக்களையும், எண்களையும் படத்தின் மூலம் காணலாம்.
ஞாயிறு, 13 நவம்பர், 2011
நாம் நகை அணிவது ஏன்? எதற்கு? ...!
லேபிள்கள்:
தமிழர்
அரைநாண் கொடி அணிவது ஏன்?
மெட்டி அணிவது ஏன்?
உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது சம நிலைக்கு கொண்டு வர இந்த அரை நாண் கொடி உதவுகிறது.
மகாபாரத்தில் திருதாஷ்திரன் தன் மகன் துரியோதனன் போருக்கு போகுமுன் தலையிலிருந்து தொட்டு ஆசீர்வாதம் செய்து, வழங்கி வரும் போது இடுப்புக்கு வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்கொடியால் இடுப்பு க்கு கீழ் ஆசீர்வாதம் வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து இறந்த கதை எல்லோரும் அறிந்ததே. இந்த அரை நாண்கொடி உடல் பாதுகாப்பு க்கும் பயன்படுகிறது
புற்றுநோய் தொடர்பான தகவல்கள்...!
லேபிள்கள்:
பொது
யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று தான் புற்றுநோய்.
ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நோய். தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன.
அதனால் தரமான சிகிச்சையால் உயிர் பிழைத்து, நலமாக வாழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமலே இருந்தால் மட்டுந்தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகிவிடுகிறது.
ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நோய். தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன.
அதனால் தரமான சிகிச்சையால் உயிர் பிழைத்து, நலமாக வாழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமலே இருந்தால் மட்டுந்தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகிவிடுகிறது.
ஞாயிறு, 6 நவம்பர், 2011
நயினை காட்டுக்கந்தன் சூரன் போர் ...!
லேபிள்கள்:
நயினாதீவு
சனி, 5 நவம்பர், 2011
முருகக் கடவுளின் ஆறுபடை வீடு ...!
லேபிள்கள்:
தமிழர்
உன்னுடன் நீ உரையாடு ...; யூகி ...!
நாயினைக் காட்டுக் கந்தன் ஆலய "கந்த சஷ்டி" திருவிழா .
லேபிள்கள்:
நயினாதீவு
நன்றி நயினை வரன்
காமராயர் - தமிழ்க் கடல்
பட்டினத்தார் - தமிழ்க் கடல்
செவ்வாய், 1 நவம்பர், 2011
கனடா தமிழ் சிறுவன் ஒருவன் இன்று உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறார்!
லேபிள்கள்:
தமிழர்
மாதுளம் பழம் சாப்பிட்டால் புற்றுநோய் குணமாகும்...!
லேபிள்கள்:
பொது
சனி, 29 அக்டோபர், 2011
கடாபியின் வரலாற்றுக் குறிப்புக்கள் ...!
லேபிள்கள்:
பொது
1. அரபு தேசத்தின் கதட்ஃபா (Quadhadhfa) எனும் பூர்வீக குடியினத்தில் 1942ம்
ஆண்டு ஜூன், 7ம் திகதி பிறந்தார். பலஸ்தீன எழுச்சிக்கு மிகுந்த ஆதரவு கொடுத்தார். 1948ம் ஆண்டு இஸ்ரேலிடம் பலஸ்தீனம் தோல்வி அடைந்த போது மிகுந்த மனவேதனை அடைந்தார்.
உருவானது செயற்கை ரத்தம் ; 10 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும்.
லேபிள்கள்:
பொது
புதன், 26 அக்டோபர், 2011
ஆசிரியர் தினம் 2011
லேபிள்கள்:
நயினாதீவு
ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயம்.
ஞாயிறு, 23 அக்டோபர், 2011
பாரதியார் - தமிழ்க்கடல்
பாரதியார் - தமிழ்க்கடல்
குறள் நெறி
லேபிள்கள்:
தமிழ்
சனி, 8 அக்டோபர், 2011
சிவகுமாரின் வாழ்க்கையில் தாய், மனைவி & மகள்.
லேபிள்கள்:
தமிழர்
கவிச்சக்கரவர்த்தி கம்பன் .
லேபிள்கள்:
பொது
என் கண்ணின் மணிகளுக்கு ... ! (இதுவும் கடந்து போகும் .)
லேபிள்கள்:
பொது
என் கண்ணின் மணிகளுக்கு ... !
லேபிள்கள்:
பொது
வெள்ளி, 30 செப்டம்பர், 2011
அர்த்தமுள்ள இந்துமதம்...!
லேபிள்கள்:
பொது
அர்த்தமுள்ள இந்துமதம்...!
லேபிள்கள்:
பொது
அர்த்தமுள்ள இந்துமதம்...!
லேபிள்கள்:
பொது
ஞாயிறு, 25 செப்டம்பர், 2011
பெற்றோரே பிள்ளைகளைக் கண்காணியுங்கள்...!
லேபிள்கள்:
பொது
மண்டியிடாத மானம்.
லேபிள்கள்:
தமிழர்
வெள்ளி, 16 செப்டம்பர், 2011
சங்கப் புலவர்கள் அகர வரிசையில் ...!
சனி, 10 செப்டம்பர், 2011
சைவத் திருமணச் சடங்கு ...!
லேபிள்கள்:
தமிழர்
திங்கள், 5 செப்டம்பர், 2011
ஜன் லோக்பால் vs மறுப்பு ...!
லேபிள்கள்:
பொது
ஞாயிறு, 4 செப்டம்பர், 2011
27 விண் மீன்களின் தமிழ்ப்பெயர்கள் ...!
லேபிள்கள்:
தமிழ்
உலகில் சக்கரத்தை முதலில் கண்டுபிடித்தவர்கள் தமிழர்களே ...!
லேபிள்கள்:
தமிழர்
வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள் ...!
லேபிள்கள்:
தமிழர்
வட்டத்தின் பரப்பளவை முதலில் கண்டவர்கள் தமிழர்கள் ...!
லேபிள்கள்:
தமிழர்
இந்திய அரசின் விருதுகளும் பரிசுகளும் ...!
லேபிள்கள்:
பொது
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011
தமிழா! நீ பேசுவது தமிழா?
லேபிள்கள்:
தமிழ்
தமிழா! நீ பேசுவது தமிழா?
புதன், 24 ஆகஸ்ட், 2011
ஜன் லோக்பால் மசோதா என்றால் என்ன ?
லேபிள்கள்:
பொது
செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011
மனித மூளையை ஒத்த சிப்பை உருவாக்கி ஐ. பி. எம் சாதனை...!
லேபிள்கள்:
பொது
அறிவாற்றல் உடைய கணனி (cognitive computing) தொழிநுட்ப துறையில் புதிய பரிணாமமாக மனித மூளையின் செயற்பாடுகளை ஒத்த முன்மாதிரி 'சிப்' இனை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இச் 'சிப்' ஆனது மனிதர்களின் மூளையைப் போல தரவுகளை செயன்முறைப்படுத்தக்கூடியன.
இச் 'சிப்' ஆனது மனிதர்களின் மூளையைப் போல தரவுகளை செயன்முறைப்படுத்தக்கூடியன.
திங்கள், 15 ஆகஸ்ட், 2011
நாம் தமிழர் தமிழ் மொழியிலேயே உரையாடுவோம் ...!
லேபிள்கள்:
தமிழ்
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011
அகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை ...!
லேபிள்கள்:
தமிழர்
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011
பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் இறுதி உரை ...
லேபிள்கள்:
பொது
வியாழன், 28 ஜூலை, 2011
நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழா "2011"(தொடர்பான புகைப்படங்கள் )
லேபிள்கள்:
நயினாதீவு
புதன், 20 ஜூலை, 2011
நயினை தில்லைவெளிப் பிடாரி அம்மன் ஆலய வருடாந்த வேள்வி " 2011 "
லேபிள்கள்:
நயினாதீவு
நன்றி திரு. ரஞ்சித்குமார்.
செவ்வாய், 19 ஜூலை, 2011
நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கைலைக்காட்சி.....!
லேபிள்கள்:
நயினாதீவு
ஞாயிறு, 10 ஜூலை, 2011
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான காட்சிகள் "2011 "
லேபிள்கள்:
நயினாதீவு
சனி, 9 ஜூலை, 2011
நயினை ஐயப்பன் ஆலய மகரஜோதி விழா 2010
லேபிள்கள்:
நயினாதீவு
நன்றி
திரு.ரஞ்சித்குமார் , ஸ்ரீ அபிராமி வீடியோ நயினை - 07
சனி, 2 ஜூலை, 2011
பழமொழிகள் ஆங்கில விளக்கத்துடன்
லேபிள்கள்:
தமிழ்
1. பூ மலர்ந்து கெட்டது , வாய் விரிந்து கெட்டது .
Blossoms open and die, your mouth opens and destroys you. Explanation:
Blossoms fade away after opening fully , when the mouth opens , it
blurts out things that should not be said, and brings misery.
2. எரிகிற விட்டிலே பிடுங்கிறது லாபம்.
Whatever you are able to secure from a burning house is a gain.
Explanation:
This proverb is typically aimed at people who typically take advantage
of some thing that's not theirs. A typical example would be the
middlemen who loot things which are donated for the disaster victims.
பழந்தமிழரும், கூத்துக்கலையும்!
லேபிள்கள்:
முத்தமிழ்
தமிழினம் பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றிய வாழ்வைக் கொண்டிருந்த பெருமைக்குரியதாகும்.
பண்டைத் தமிழ் நூல்களான
பண்டைத் தமிழ் நூல்களான
- அகத்தியம்,
- செயிற்றியம்,
- சயந்தம்,
- குணநூல்
செவ்வாய், 28 ஜூன், 2011
கூகிள் வழங்கும் தமிழை ஆங்கிலமாக மாற்றும் மென்பொருள்.....!
லேபிள்கள்:
பொது
கூகிள் வழங்கும் தமிழை ஆங்கிலமாக மாற்றும் மென்பொருள் வந்துவிட்டது.
உங்களுடைய தமிழ் பந்திகளை ஆங்கிலமாக மாற்ற உதவுகின்றது கூகிள் ராண்சிலேற் .....
பயன்படுத்துங்கள் பயன் பெறுங்கள் ......
இதனை பயன்படுத்துவதற்கான இலவச இணைய இணைப்புக் கீழே
http://translate.google.com/?sl=ta&tl=en&q=%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
புதன், 15 ஜூன், 2011
குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள்.....!
லேபிள்கள்:
தமிழ்
ஞாயிறு, 12 ஜூன், 2011
பொன்னாங்கண்ணிக் கீரைக்கு 83 பெயர்கள் ......!
லேபிள்கள்:
தமிழர்

வெள்ளி, 27 மே, 2011
அழிவின் விளிம்பில் இருக்கும் பவளப்பாறைகள் !
லேபிள்கள்:
பொது
ஒரு நாட்டின் கடல் வளம் பவளப்பாறைகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. உலகம் முழுவதும் பவளப்பாறைகள் அழிவின் விளம்பில் உள்ளதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டி வருகின்றன. உலக மீன் நல வாரியம் மற்றும் உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் சுமார் 25 இயற்கை பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து கடல் வளம் மற்றும் பவளப் பாறைகள் குறித்த ஆய்வை நடத்தின.
திங்கள், 23 மே, 2011
பழந்தமிழரின் பன்னிரு மாதங்கள்....!
லேபிள்கள்:
தமிழர்
தமிழர் பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வந்த தமிழ் மாதங்களின் பெயர்களைத் தற்போது மறந்து விட்டு ஆரியர்கள் கொண்டு வந்த பன்னிரு மாதங்களையே இன்று நாம் பின்பற்றி வருகிறோம். அதாவது சித்திரை முதல் பங்குனி வரை உள்ள மாதங்களை ஆரியர்கள் தான் கொண்டு வந்தார்கள். இன்று தமிழக அரசு தை மாதத்தை தமிழர்களின் முதல் மாதமாக ஆணையிட்டு அறிவித்துள்ளது. இருப்பினும் நாம் தை மாதத்தை சுறவம் என்ற மாதமாக தான் பின்பற்றி வந்தோம். ஆரியர்களின் புனர்தை என்பதில் தை என்ற ஈறு எழுத்தை மட்டும் நமக்கு தந்துவிட்டனர். ஆரியர்களின் முதல் மாதம் சைத்திரா என்பதை தமிழரின் முதல் மாதம் சித்திரை என நம் மீது திணித்துவிட்டனர்.
சனி, 21 மே, 2011
குறுஞ்சிப்பாட்டுக் கூறும் 99 வகை மலர்கள்
லேபிள்கள்:
தமிழ்
பைந்தமிழ் பயின்று வரும் குறிஞ்சிப் பாட்டினை இயற்றியவர் கபிலர் என்பது நாமறிந்த ஒன்று. அக் குறிஞ்சிப் பாட்டில் கபிலர் 99 வகையான மலர்களைப் பற்றிக் கூறியுள்ளார் என்பது நாமறியாத ஒன்று. மல்லி, முல்லை, கனகாம்பரம் என ஒரு சில மலர்களைத் தவிர மற்றவற்றை நாம் பார்த்ததுக் கூட கிடையாது . ஆனால் கபிலர் கவிஞராக மட்டுமின்றி சிறந்த இயற்கை ஆய்வாளராகவும் இருந்துள்ளார். கபிலர் கூறிய 99 வகையான மலர்கள் அகர வரிசைப்படி ! படித்து மகிழுங்கள். நூற்றுக்கு ஒன்று குறைவு அவ்வளவுதான்.
வியாழன், 19 மே, 2011
தமிழக முதல்வர்கள்
லேபிள்கள்:
தமிழர்
நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பிலிருந்து இன்று வரை அதாவது தமிழகத்தின் முதல் முதலைமைச்சர் முதல் இன்றுவரை உள்ள மாண்புமிகு முதலமைச்சர்களின் பட்டியல் !
செவ்வாய், 17 மே, 2011
மணிபல்லவம் சூரியகாந்தன்
லேபிள்கள்:
நயினாதீவு
திங்கள், 16 மே, 2011
நயினாதீவு
லேபிள்கள்:
நயினாதீவு
நயினாதீவு
லேபிள்கள்:
நயினாதீவு
நயினாதீவு
லேபிள்கள்:
நயினாதீவு
புதன், 27 ஏப்ரல், 2011
சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும் ?
லேபிள்கள்:
பொது
மனித உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் இன்றியமையாதவை. இவற்றில் சில உறுப்புகளின் செயல்பாடுகள் விரைவில் குன்றிவிடும் என்பதற்காக இரண்டு உறுப்புகளை இயற்கை வடிவமைத்துள்ளது. எடுத்துக்காட்டாக கண், காது, மூக்கு துவாரம், நுரையீரல், சிறுநீரகம் இவைகள் இரண்டு உறுப்புகளாக உள்ளன. இப்படி மனித உடலின் இயக்கத்திற்கு உதவும் சிறுநீரகம் பற்றி இந்த இதழில் தெரிந்துகொள்வோம்.
கடவுளுக்கும் மரணம் வருமா !?
லேபிள்கள்:
பொது
செவ்வாய், 19 ஏப்ரல், 2011
தமிழ்மணி - " அருள்மொழி அரசு " திருமுருக கிருபானந்த வாரியார்.
லேபிள்கள்:
தமிழ்
பதிப்புச் செம்மல் சி. வை. தாமோதரம் பிள்ளை
லேபிள்கள்:
தமிழ்
ஆய்வாளர்கள் தமிழ் நூல்கள் பதிப்பு குறித்த காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள்.
- 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை ஆறுமுக நாவலர் காலம் என்றும்
- 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை தாமோதரம் பிள்ளையின் காலம் என்றும்
- 20ஆம் நூற்றாண்டின் தொடக்கமான பகுதியை உ.வே.சாமிநாதய்யர் காலம் என்றும்
திறனாய்வுத் துறையும் " கலாநிதி " க. கைலாசபதி
லேபிள்கள்:
தமிழ்
தொல்காப்பிய ஆசான் சி. கணேசையர்
லேபிள்கள்:
தமிழ்
தமிழின் தலைசிறந்த நூல் என்று நாம் கொண்டாடும் தொல்காப்பியம் 19ஆம் நூற்றாண்டில் தமிழ்த்தாத்தா உ.வே.சா. போன்றவர்களே அறியாத நூலாக இருந்தது. அந்தக் காலத்தில் தமிழ்நாடு முழுமையிலும் தொல்காப்பியத்தைப் பாடம் சொல்கிற ஆசிரியர் "வரதப்ப முதலியார்" என்ற ஒருவர் மட்டும் இருந்ததாக சி.வை.தாமோதரம் பிள்ளை போன்றோர் எழுதியுள்ளனர்.
1847இல் மழவை மகாலிங்கையரால் தொடக்கம் பெற்ற தொல்காப்பியப் பதிப்புப் பணி 1935இல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையால் தொல்காப்பியம் - இளம்பூரணர் உரை
1847இல் மழவை மகாலிங்கையரால் தொடக்கம் பெற்ற தொல்காப்பியப் பதிப்புப் பணி 1935இல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையால் தொல்காப்பியம் - இளம்பூரணர் உரை
தமிழாய்வினுக்கு வித்திட்ட தனிநாயகம் அடிகளார்!
லேபிள்கள்:
தமிழ்
தமிழில் திறனாய்வு என்பது நீண்ட பாரம்பரியம் உடையதெனினும் புறநிலையில் ஒரு படைப்பினை நுணுகி ஆராய்தல் நூற்றாண்டுப் பழமையானது. இலக்கியப் படைப்புகளை வாசித்து அவற்றில் பொதிந்துள்ள நுட்பங்களை இரசித்து மகிழ்தலும், மேலைநாட்டுத் திறனாய்வுக் கோட்பாடுகளை வறட்டுத்தனமாகப் பிரயோகித்துத் திறனாய்வெனச் சிலாகிப்பதும் வழக்கமாக இருந்த காலத்தில், தனிநாயகம் அடிகளாரின் திறனாய்வு அணுகுமுறை தனித்துவமானது. வ.வே.சு. ஐயர், டி.கே.சி. போன்றோரின் விமர்சனம் இரசனையை அடிப்படையாகக் கொண்டிருந்தபோது, அதனைப் பல்வேறு தளங்களுக்கு விரித்தவர் தனிநாயகம் அடிகள்.
"தனித்தமிழ்த் தந்தை" மறைமலை அடிகள்.
லேபிள்கள்:
தமிழ்
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே"
என்ற திருமூலர் வாக்கின் வழி நின்று தமிழ்த் தொண்டும் சிவத் தொண்டுமே வாழ்க்கைக் குறிகோளாகக் கொண்டு வாழ்ந்தவர் மறைமலையடிகள். அறிவுச் சுடரான இவர் தமிழே சிவமாகவும் சிவமே தமிழாகவும் வாழ்ந்தவர். "தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகளுக்கு உண்டு. அவர் தம் தமிழ்ப் புலமையும், வடமொழிப் புலமையும், ஆங்கிலப் புலமையும், ஆராய்ச்சியும், பேச்சும், எழுத்தும், தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும் முழங்கும்; அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுத்தாளரை ஈன்றது; நூல் பல நூலாசிரியர்களை அளித்தது. அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்", என்று பாராட்டுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.
நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் உள்ள நாகப்பட்டினத்துக்கு அருகே காடம்பாடியைச் சொந்த ஊராகக் கொண்ட சொங்கலிங்கம் பிள்ளை - சின்னம்மை தம்பதிக்கு 1876ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார் மறைமலையடிகள்.
திருக்கழுக்குன்றத்து இறைவன் வேதகிரீசுவரர் அருளால் பிறந்ததால் அவருக்கு "வேதாசலம்" என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் தனது பெயரைத் தனித் தமிழில் "மறைமலை" என்று மாற்றிக்கொண்டார்.
நாகப்பட்டினத்தில் உள்ள வெசுலி மிஷன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியைப் பயின்றார். ஒன்பதாம் வகுப்பு வரைதான் படித்தார். சிறு வயதில் தந்தையை இழந்தார். பின்னர் தாயாரின் வழிகாட்டுதலால் பல நூல்களைக் கற்று பேரறிவாளராகத் திகழ்ந்தார்.
என்ற திருமூலர் வாக்கின் வழி நின்று தமிழ்த் தொண்டும் சிவத் தொண்டுமே வாழ்க்கைக் குறிகோளாகக் கொண்டு வாழ்ந்தவர் மறைமலையடிகள். அறிவுச் சுடரான இவர் தமிழே சிவமாகவும் சிவமே தமிழாகவும் வாழ்ந்தவர். "தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகளுக்கு உண்டு. அவர் தம் தமிழ்ப் புலமையும், வடமொழிப் புலமையும், ஆங்கிலப் புலமையும், ஆராய்ச்சியும், பேச்சும், எழுத்தும், தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும் முழங்கும்; அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுத்தாளரை ஈன்றது; நூல் பல நூலாசிரியர்களை அளித்தது. அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்", என்று பாராட்டுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.
நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் உள்ள நாகப்பட்டினத்துக்கு அருகே காடம்பாடியைச் சொந்த ஊராகக் கொண்ட சொங்கலிங்கம் பிள்ளை - சின்னம்மை தம்பதிக்கு 1876ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார் மறைமலையடிகள்.
திருக்கழுக்குன்றத்து இறைவன் வேதகிரீசுவரர் அருளால் பிறந்ததால் அவருக்கு "வேதாசலம்" என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் தனது பெயரைத் தனித் தமிழில் "மறைமலை" என்று மாற்றிக்கொண்டார்.
நாகப்பட்டினத்தில் உள்ள வெசுலி மிஷன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியைப் பயின்றார். ஒன்பதாம் வகுப்பு வரைதான் படித்தார். சிறு வயதில் தந்தையை இழந்தார். பின்னர் தாயாரின் வழிகாட்டுதலால் பல நூல்களைக் கற்று பேரறிவாளராகத் திகழ்ந்தார்.
திங்கள், 18 ஏப்ரல், 2011
தமிழ் மொழி வாழ்த்து
லேபிள்கள்:
முத்தமிழ்
செவ்வாய், 12 ஏப்ரல், 2011
சங்கத்தமிழ் என்றால் என்ன ? (1)
லேபிள்கள்:
முத்தமிழ்
சங்கத்தமிழ் என்றால் என்ன ? (2)
லேபிள்கள்:
முத்தமிழ்
வெள்ளி, 8 ஏப்ரல், 2011
நயினை நாகபூசணி அம்மன் கோவில்
லேபிள்கள்:
நயினாதீவு
வியாழன், 7 ஏப்ரல், 2011
தமிழன்
லேபிள்கள்:
தமிழர்
தமிழ் மொழி
லேபிள்கள்:
தமிழ்
வெள்ளி, 1 ஏப்ரல், 2011
லேபிள்கள்:
நயினாதீவு
வியாழன், 17 மார்ச், 2011
தோப்புக்கரணம் போடுவதால் அறிவுத்திறன் அதிகரிக்குமா ....!?
லேபிள்கள்:
பொது
ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.
புதன், 9 மார்ச், 2011
ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திர சுவாமி
லேபிள்கள்:
நயினாதீவு
ஞாயிறு, 6 மார்ச், 2011
நயினாதீவு
லேபிள்கள்:
நயினாதீவு
திங்கள், 28 பிப்ரவரி, 2011
சமகால நயினை நிலவரம் ....!
லேபிள்கள்:
நயினாதீவு
வெள்ளி, 18 பிப்ரவரி, 2011
திருக்குறள்
லேபிள்கள்:
தமிழர்
- திருக்குறளுக்கு முப்பால் , தமிழ்மறை , தமிழ் வேதம் ,பொய்யாமொழி என பல சிறப்புப் பெயர்கள் உண்டு.
- திருக்குறள் பதிணென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
- திருக்குறள் ஏழு சீர்களைக் கொண்டது.
- திருக்குறள் ஈரடி வெண்பா வகையைச் சார்ந்தது.
- 53 புலவர்களால் பாடப்பெற்ற திருவள்ளுவமாலை என்ற நூல் திருக்குறளின் சிறப்பையும் பெருமையையும் எடுத்துரைக்கின்றது.
புதன், 26 ஜனவரி, 2011
மணிபல்லவம் ...!
லேபிள்கள்:
நயினாதீவு
சனி, 22 ஜனவரி, 2011
இராச கோபுரமும் ; நயினாதீவின் இயற்கை எழிலும் .....!
லேபிள்கள்:
நயினாதீவு
சனி, 15 ஜனவரி, 2011
தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்
லேபிள்கள்:
தமிழர்
“பொங்கல்” என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?
பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகி;ன்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.
‘சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா’-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே, பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.
பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகி;ன்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.
‘சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா’-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே, பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.
தமிழரின் புதுவருடம்
லேபிள்கள்:
தமிழர்
நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம். மற்றவை மானம், உயிர். குடும்பம், குமுகாயம், ஊர், நகர், நாடு உலகம் பற்றிய நிகழ்ச்சிகளைக் கணக்கிடுவதற்குக் கால அளவை இன்றியமையாத ஒன்றாகிறது.
'நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்’
என்ற குறள் மூலமும் காலம் அறிதல் என்ற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையைத் திருவள்ளுவர் உணர்த்துகிறார். நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.
'நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்’
என்ற குறள் மூலமும் காலம் அறிதல் என்ற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையைத் திருவள்ளுவர் உணர்த்துகிறார். நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.
ஞாயிறு, 9 ஜனவரி, 2011
நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் திருவூஞ்சல்
லேபிள்கள்:
நயினாதீவு
நயினை நாகம்மை திருக்குடமுழுக்காடற்பத்து
லேபிள்கள்:
நயினாதீவு
நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாள் கீர்த்தனைகள்
லேபிள்கள்:
நயினாதீவு
ஸ்ரீ நாகபூசணியம்மை போற்றி மாலை
லேபிள்கள்:
நயினாதீவு
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் திருப்பள்ளியெழுச்சி
லேபிள்கள்:
நயினாதீவு
நயினை ஸ்ரீ நாகபூசணியம்மை - திருப்பள்ளி எழுச்சி
லேபிள்கள்:
நயினாதீவு
செவ்வாய், 4 ஜனவரி, 2011
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புதுவருட மற்றும் உழவர் தின நல் வாழ்த்துக்கள்...
லேபிள்கள்:
நயினாதீவு
சனி, 1 ஜனவரி, 2011
பிறக்கும் புது வருடம் மனிதம் சிறக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்....!
லேபிள்கள்:
நயினாதீவு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)