புதன், 5 செப்டம்பர், 2012

நயினாதீவு பெருங்குளம் வீதி .

புனரமைப்புச் செய்யப்படும் நயினாதீவு தெற்கு பெருங்குளம் வீதி...!





நன்றி அபிராமி வீடியோ.

உரியவர்களின் கவனத்திற்கு ...!

நயினாதீவில் கவனிப்பாரற்று சிதைவடைந்த நிலையில் காணப்படும் வங்காளவடித் துறைமுகம்.



நன்றி அபிராமி வீடியோ.

செவ்வாய், 31 ஜூலை, 2012

சென்னையின் குட்டி விஞ்ஞானிகள்.

சிறு வயதிலேயே அப்ளிக்கேஷன்களை உருவாக்கிய ஷர்வன் மற்றும் சஞ்ஜெய் சகோதரர்கள் சொந்தமாக டேப்லெட் தயாரிப்பதே தங்களது லட்சியம் என்று தெரிவித்துள்ளனர். 12 வயது நிரம்பிய ஷர்வன் மற்றும் 10 வயது நிரம்பிய சன்ஜய் ஆகிய இந்த இருவரும் சொந்த முயற்சியில் புதிய அப்ளிகேகேஷன்களை உருவாக்கியுள்ளனர்.
இவர்கள் உருவாக்கிய அப்ளிக்கேஷன்கள் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேரால் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறிய வயதிலேயே அப்ளிக்கேஷன் டெவலப்பர்கள் என்ற பெருமையையும் தட்டி சென்றிருக்கிறார்கள்.

வாழை இலையில் சாப்பிட்டால் அழகு கூடுமாம்.