Nainativu Slideshow: TNSANAN’s trip from Colombo, Sri Lanka to Jaffna was created by TripAdvisor. See another Jaffna slideshow. Create a free slideshow with music from your travel photos.
ஞாயிறு, 6 மார்ச், 2011
நயினாதீவு
லேபிள்கள்:
நயினாதீவு
திங்கள், 28 பிப்ரவரி, 2011
சமகால நயினை நிலவரம் ....!
லேபிள்கள்:
நயினாதீவு
வெள்ளி, 18 பிப்ரவரி, 2011
திருக்குறள்
லேபிள்கள்:
தமிழர்
- திருக்குறளுக்கு முப்பால் , தமிழ்மறை , தமிழ் வேதம் ,பொய்யாமொழி என பல சிறப்புப் பெயர்கள் உண்டு.
- திருக்குறள் பதிணென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
- திருக்குறள் ஏழு சீர்களைக் கொண்டது.
- திருக்குறள் ஈரடி வெண்பா வகையைச் சார்ந்தது.
- 53 புலவர்களால் பாடப்பெற்ற திருவள்ளுவமாலை என்ற நூல் திருக்குறளின் சிறப்பையும் பெருமையையும் எடுத்துரைக்கின்றது.
புதன், 26 ஜனவரி, 2011
மணிபல்லவம் ...!
லேபிள்கள்:
நயினாதீவு
சனி, 22 ஜனவரி, 2011
இராச கோபுரமும் ; நயினாதீவின் இயற்கை எழிலும் .....!
லேபிள்கள்:
நயினாதீவு
சனி, 15 ஜனவரி, 2011
தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்
லேபிள்கள்:
தமிழர்
“பொங்கல்” என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?
பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகி;ன்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.
‘சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா’-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே, பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.

தமிழரின் புதுவருடம்
லேபிள்கள்:
தமிழர்
நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம். மற்றவை மானம், உயிர். குடும்பம், குமுகாயம், ஊர், நகர், நாடு உலகம் பற்றிய நிகழ்ச்சிகளைக் கணக்கிடுவதற்குக் கால அளவை இன்றியமையாத ஒன்றாகிறது.
'நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்’
என்ற குறள் மூலமும் காலம் அறிதல் என்ற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையைத் திருவள்ளுவர் உணர்த்துகிறார். நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)